அரசியலில்தான் இஸ்லாம் தேடுவோம்
நாங்கள் எங்களது இஸ்லாமியக் கொள்கையைப் பாதுகாக்க யஹூதிகளோடு போரிடவில்லை, மாறாக எங்களது பூமியை பாதுகாக்கவே. — அல்கர்ழாவி.
ஒன்றே குலம் ஒருவனே (இரண்டாம் பாகம்)
ஒன்றே குலம் ஒருவனே (இரண்டாம் பாகம்)
இன்று இனவாதமட்டுமின்றி, வகுப்பு வாதங்களும் பிரிவினைவாதங்களும் போட்டி போட்டு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஊருக்கு ஊர் வேறுபாடு, நகரத்துக்கு நகரம் வேறுபாடு. நாட்டுக்கு நாடு, கண்டத்துக்கு கண்டம் எனபேதங்கள் ஏற்பட்டு எவன் சிறந்தவன் எனத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. read more »
அல்குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ள இலகுவான சில வழிமுறைகள்.
கீழே உள்ளதை சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள். நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
“அல்குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்ள இலகுவான சில வழிமுறைகள்’ எனும் பாடநெறி பதிவேற்றப்படாமைக்கு ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறோம். வெகு சீக்கிரம் பதிவேற்றப்படும். அபூ அஸ்ஸாம்.
பெண் சுதந்திம் வேண்டும்.
பொதுவாக பெண்கள் அறை குறை ஆடையுடன் மட்டுமின்றி நிர்வாணமாத் திரிதல், ஆண்களோடு அண்களாக கலந்திருத்தல, தாங்கள் விரும்பிய இத்திற்கு விருப்பம் போல் செல்லுதல் இதுதான் பெண் சுதந்திரம் என்றால் அப்படியொன்று தேவையில்லை.
மாறாக, பெணகளை கேளிக்கைப் பொருளாக ஆக்குவதையும், ஆண்கள், பெண்களை அடிமைத்துவப்படுத்துவதையும், பெண்கள் நிர்வாகமாகத்தான் காட்சி தர வேண்டும் என்ற ஆண்களின் கோஷத்தையும் எதிர்த்து பெகண்களுக்கு பெண் என்ற அந்தஸ்து கொடுபட வேண்டும் என்பதற்காகத்தான் பெண் சுதந்திரப் போராட்டம் என்றால் அது வரவேற்கத்தக்கது.
பெண்களுக்கென்று சில உரிமைகள் இருக்கிறது. அது கொடுபட வேண்டும் என்று போறாட்டம் நடத்தினால் அதுதான் பெண் சுதந்திரப் போராட்டம்.
ஆண் கோட்டோடும் சூட்டோடும் செல்கிறான், இவளோ அவனுக்கு பக்கத்தில் நிர்வாணமாக செல்கிறாள், அவ்வாண் இவளை தனது மனைவி என மற்றவனுக்கு பறைசாற்றுகிறான். வெட்கமில்லை. நீ மட்டும் இரசிக்க வேண்டியதை உன்னோடு சேர்ந்து மாற்றானும் இரசிக்கிறானே.
ஆமாம், சகோதரர்களே பெண்களுக்கு சுதந்திரம் கேடிக் கொடுத்து நேற்றோடு 1431 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. அச்சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டு சல்லிக் காசுக்கும் பெறுமதியில்லாத சுதந்திரத்தைக் கேட்கின்றனர்…….. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!???
அழகிய சிந்தனை
நிம்மதி வேண்டி கூறும் முகமன்.
بسم الله الرحمن الرحيم
عن أَبَي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَاتِّبَاعُ الْجَنَائِزِ وَإِجَابَةُ الدَّعْوَةِ وَتَشْمِيتُ الْعَاطِسِ
ஒவ்வொரு முஸ்லிமும் அவரவரது உரிமையை எப்படி பெற்றுக் கொள்ள முயற்ச்சிக்கிறார்களோ அதே போன்று தாங்களும் மற்றவரது உரிமையை தருவதற்கும், மற்றவர்களுக்கு அதைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உதவியாக இருக்க வேண்டும். இருப்போமாக!!!

