அல் குர்ஆனும் வான சாஸ்திரமும்


பிரபஞ்சத்தின் அடிப்படைத் தோற்றம்
விண் மீன் கூட்டம் என்பது சூரிய மண்டலத்திற்கு அப்பால் மேசம் போன்று தோற்றமளிக்கும் மண்டலமாகும். அதன் விட்டம் கிட்டத்தட்ட 60 ஒளி வருடமாகும். சூரிய நட்சத்திரத்தின் புற ஊதா கதிர் வீச்சினால் அது வெளியாகியுள்ளது. அது சமீபத்தில் அதிக அளவு அதன் உள்ளேயே உருவாகியுள்ளது. (ஆதாரம்: பிரபஞ்ச கண்டுபிடிப்பு, வான சாஸ்திர ஆராச்சிகளின் பலகலைக் கழகங்களின் ஒன்றியம்)
உலகப் பிரசித்தி பெற்ற புவியியல் நிபுனர்களில் ஒருவரானவரும், ஜெர்மன் நாட்டின் மெயின்ஸ் நகரில் அமைந்துள்ள ஜோஹனீஸ் குடன்பேர்க் பல்கலைக் கழக்தின் புவியியல் துறையின்  தலைவரும், மற்றும் பேராசிரியருமான அல்ப்ரெட் க்றோனர் (யுடகசநன முசழநெச) என்பவர் கூறுகிறார்: ஷமுஹம்மத் வந்த காலத்தைப் பற்றி நான் சிந்திக்கும் போது…………, இப்பிரபஞ்சத்தின் அடிப்படை மற்றும் உருவாக்கம் பற்றி அவர் தெரிந்திருக்க சாத்தியமில்லை என்றே உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில், சென்ற சில வருடங்களிலேயே அறிஞர்கள் இதனைப் பற்றி கண்டுபிடித்துள்ளனர். (ஷஇதுவே உண்மை| என்ற கேஸட். இது பற்றி வீடியோ கேஸட்டுகளைப் பார்க்கவேண்டுமானால், (றறற.ஐளடயஅ-பரனைந.உழஅஃவசரவா வழ எநைற வாந எனைழை உடipள) என்ற இணையத் தளத்தில் காணலாம்.
ஷஷநிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?|| (21:30)
அல்குர்ஆனின் அற்புதம்
நிச்சயமாக அல் குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும். இதை உறுதிப்படுத்த அதில் பல அதிசயத்தற்க ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான்ளூ பல அறிவியல் உண்மைகளை இருபதாம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் இது 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டுவிட்டது. உண்மையில், இக்குர்ஆன் அறிவியல் நூலல்ல. இருந்தும், அதிகமான அறிவியல் உண்மைகளை ரத்தினச் சுருக்கமாக தெளிவான முறையில் சுட்டிக்காட்டுகிறது. அவ்வறிவியல் உண்மைகள், 20ம் நூற்றாண்டில் வெளியான தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுகள், எப்போதாவது குர்ஆன் இறங்கிய வேளையில் அறியப்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, இதுவே அல்குர்ஆன் எவ்வித சந்தேகமுமின்றி அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதற்கு உறுதியான சான்றாகும்.
அல்குர்ஆனும், வான சாஸ்திரமும்
வாயு மேகம், மற்றும் துகள்களின் மூலம் புதியதொரு நட்சத்திரம் (நெபுலா) உருவானது. அது புகை மண்டலத்தின் எஞ்சியதாகும். அதுவே முழு பிரபஞ்சத்தின் தோற்றமாகும். (வின்வெளி அட்லஸ் ஹேதர், ஹன்பஸ்ட்: பக்கம்50)
நவீன பிரவஞ்ச ஆய்வியலின் அறிவியல், கருத்துக் கவனிப்பு மற்றும், நடைமுறை மூலமாக மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுவது என்னவென்றால்ளூ முழுப் பிரபஞ்சமும் புகை மண்டலமாகவே அன்றி வேறு எதவாகவும் இருக்கவில்லை.
ஷஷபிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்.; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்; ஷஷநீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்புடனாயினும் வாருங்கள்|| என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் ஷஷநாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்|| என்று கூறின.
குர்ஆனும் பூமியின் அமைப்பியலும்
மலைகள் முளைகளாகும்
மலைகளின் உரு அமைப்பு, பூமியில் அதன் ஆழமான வேறு ஆகியவற்றைப் பொறுத்தவரை அது முளை கற்களென்றே தெளிவான வரைபடம் தெரியப்படுத்துகிறது.
மலைகள், பூமியில் அதன் ஆழமான வேர்களை உள்ளடக்கியிருப்பதால் அது முளை கற்கள் போன்றே இருக்கின்றது. (பூமி, பிரஸ் அன்ட் ஸீவர், பக்கம்:435)
ஷஷநாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?|| (78:6-7)
அல்குர்ஆனும், இரும்பின் அற்புதமும்.
ஸுறதுல் ஹதீதில் வரும் ஷஷநாங்கள் இறக்கி வைத்தோம்|| என்ற சொல்லின் தெளிவான பொருள் ஷஇரும்பு வானத்திலிருந்தே இறங்கியது|| என நாங்கள் விளங்கிக் கொள்ளலாம். இச் சொல் அடங்கியுள்ள இவ்வசனம் மிக அர்த்தமுள்ள விஞ்ஞான சம்பந்தமான அற்புதம் என்பதை உணர்த்துகிறது. நம்; உலகத்தில் இருக்கும் இரும்புகள் வெளியில் உள்ள வின்வெளி ராக்சஸ நட்சத்திரத்திலிருந்து வந்தவையே என புதிய வானசாஸ்திர படிப்புக்கள் வெளிப்படுத்தியுள்ளது. மற்றும், மிகக் கனமான உலோகங்கள் பெரும் நட்சத்திங்களிலிருந்து உருவானவையே. நமது சூரிய கிரகணங்கள் மட்டும்,  இரும்பை உருவாக்க முடியுமான அளவு போதுமானதல்ல. பல நூறு மில்லியன் உஷ்ண நிலை அளவு கொண்ட சூரியனை விட மிகப் பெரும் நட்சத்திரத்திலேதானே அன்றி இரும்பு உண்டாகமுடியாது. ஒரு நட்சத்திரத்தில் இரும்பு ஒரு குறிப்பிட்ட அளவைக் கடந்துவிட்டால் அதை தன்னகத்தேன வைத்துக் கொள்ளாமல் அது பெரும் ஒசையுடன் வெடித்துவிடும். அதைத்தான் ஷநோபா|, அல்லது ஷசுபர் நோபா| எனக் கூறுகின்றோம் இவ்வெடிப்பினால் ஏற்படுகின்ற விளைவுதான், இரும்பை உள்ளடக்கிய எரிகற்கள் பிரபங்சம் முழுக்க சிதறிவிடுகிறது. விண்ணுலகம் சார்ந்த ஓர் ஈர்ப்பு சக்தியால் ஈர்த்துக் கொள்ளப்படும் வரை அது வெறுமையின் பக்கம் நோக்கி நகர்கிறது.
ஷஷஇன்னும், இரும்பையும் இறக்கினோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன|| (57:25)
சூரிய ஓடுபாதை
சூரியனின் ஷஓடு பாதை| பற்றிய கருத்துக்கு அல்குர்ஆன் உயிர்ப்புள்ள வர்ணனையைக் கொடுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
ஷஷஇன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்|| (36:38)
ஷஓடுபாதை| என்பது ஷமுஸ்தகர்| என்ற அறபுப் பதத்தின் பொருளாகும். அது குறிப்பிட்ட ஓர் இடத்தையும், குறிப்பிட்ட காலத்ததையும் காட்டுகிறது. நவீன வான சாஸ்திரவியலின்படியும், சூரிய கிரகங்கள் வின்வெளியில் ஒரு வினாடிக்கு மிகப்ப பெரும் நட்சத்திரத்திரம் இருக்கும் இடத்தின் புள்ளியில் முன்நோக்கி வருவதில் 12 மைல்கள் நகர்கின்றன. இவ்வெண்ணிக்கை மிக நுட்பமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இன்னும், வான சாஸ்திரவியல் அறிஞர்கள், சூரிய ஓடு பாதைக்கு ஆங்கிலத்தில் ‘ளழடயச யிநஒ’ எனப் பெயர் சொல்கின்றனர்.
பிரபஞ்சத்தின் பரப்பளவு
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரபல்யம் வாய்ந்த (நுனறin ர்ரடிடிடந) எட்வீன் ஹபில் என்ற வான சாஸ்திர அமேரிக்க அறிஞன் டெலஸ்கோப் மூலம் விண்ணைக் கண்காணித்துக் கொண்டிருந்த பொழுது, நட்சத்திரங்களும் மற்றும் மண்டலங்களும் ஒன்றைவிட்டு மற்றது தூரமாகி தொடர் ஒரே இடைவெளியில் நகர்ந்து கொண்டிருக்கின்றது எனக் கண்டுபிடித்தார்.
ஷஷமேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்|| (51:47)
பூமியின் கோள வடிவம்
பூமியின் வடிவம் பற்றி அல்குர்ஆன் பயன்படுத்தும் ஷதஹாஹா| என்ற அறபி வார்த்தைளூ நெருப்புக் கோழி முட்டை எனப் பொருள்படும். அது பூகோள வடிவம் போன்றது. மற்றும் அவ்வார்த்தை ஷபரந்து விரிந்தது| என்ற பொருளையும் உள்ளடக்கியுள்ளது.
ஆரம்ப காலத்தில் மனிதர்கள், பூமி தட்டை வடிவமானது என்றே நம்பி இருந்தனர். ஆனால், 1597ல் கடலில் பயணம் செய்த (ளுசை குசயnஉளை னுசயமந) சர் பிறான்ஸிஸ் டார்க் என்பவரே முதன்முதலில் பூமி பந்து வடிவமானது என நிறூபித்திருந்தார்.
`”இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்” (79:30)

0 மறுவினைகள் முதல் “அல் குர்ஆனும் வான சாஸ்திரமும்”



  1. No Comments Yet

மறுமொழி இடுக




நாள்க் காட்டி

ஆகஸ்ட் 2008
ஞா தி செ பு வி வெ
« ஜூன்   அக் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

வரவு எண்

  • 682 hits
Watch videos at Vodpod and other videos from this collection.

தொகுப்புகள்

அதிகளவு சொடுக்குகள்

  • ஏதும் இல்லை

முன்னணி இடுகைகள்

  • ஏதும் இல்லை