எம்மைவிட்டு சில பக்கங்கள் கடந்துவிடுகின்றது. அதனை அவசியம் காண வேண்டும் என்பதற்காக தருகிறேன்.
தொடர்ந்து படிக்கவும். ‘பத்திரிகைகள் ஒரு பார்வை….’
தொகுப்புப் பக்கம் 2
புதிதாக, இஸ்லாத்தை தனது வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட ஜமைகா நாட்டைச் சேர்ந்த அபூ அமீனாஹ் பிலால் ஃபிலிப்ஸ் எழுதியது.
தமிழில்:
எஸ்.எம். மன்சூர்
இஸ்லாம்
இஸ்லாம் என்பது ஓர் அறபுச் சொல். அதன் கருத்து என்ன என அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம்.
இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களும். ஒன்றில் தனிப்பட்ட ஒருவரின் பெயரிலோ அல்லது ஒரு சமூகத்தின் பெயரிலோ இலங்கி வருவதை நாம் காண முடிகின்றது. கிறிஸ்தவ மதம் இயேசு கிறிஸ்துவின் பெயரிலும், பௌத்த மதம் மகான் புத்தர் பெயரிலும், கொன்பியூஸியஸ் மதம் கொன்பியூஸியஸ் பெயரிலும், மார்க்சியவாதம் கால்மார்க்ஸ் பெயரிலும் இலங்கி வருகின்றன. யூத மதம் யூதியா என்ற நாட்டில் யூத கோத்திரத்தில் தோன்றியதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அதேபோன்று, இந்து மதம் இந்தியாவில் இந்து சமூகத்தில் தோற்றம் பெற்றதால் அதற்கு அப்பெயர் வந்தது. தொடர்ந்து படிக்கவும். ‘சத்திய மார்க்கம்’
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மௌலித்) கொண்டாட்டம்.
10,ஜூன்,08 பதிக்கப்பட்டது assunna 1 CommentTags: இஸ்லாமல்லாதது
நபி (ஸல்) அவர்களை நேஷpப்பது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும். அன்னாரவர்களை விரோதிப்பது ஈமானை முறிக்கும் nஷயலாகும்.. இதை பின்வரும் குர்ஆன் ஹதீத் வலியுறுத்துகின்றன.
தொடர்ந்து படிக்கவும். ‘நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மௌலித்) கொண்டாட்டம்.’
அண்மைய மறுமொழிகள்